4வது முறையாக கடைசி பந்தில் தோல்வியை தழுவிய இந்தியா!

20 ஓவர் சர்வதேச போட்டியில் இந்திய அணி தனது கடைசி பந்தில் தோல்வியை தழுவியது 4-வது முறையாகும்.

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நியூசிலாந்திடமும் (வெலிங்டன்), 2010-ல் இலங்கையிடமும் (கிராஸ் ஐலெட்), 2014-ம் ஆண்டு இங்கிலாந்திடமும் (மும்பை) கடைசி பந்தில் இந்திய அணி தோற்று இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *