Tamilவிளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் – ரோஜர் பெடரர் காலியிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் பிரான்ஸ் வீரரான கயல் மான்பில்சை எதிர்கொண்டார். இதில், 6-0, 4-6, 7-6 (3) என்ற கணக்கில் பெடரர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இது அவரது 1200வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *