Tamilவிளையாட்டு

வாட்சனின் மகனுக்கு பிடித்த ஐபில் வீரர் டோனி தானாம்

சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் அணியின் போட்டி முடிந்ததும் மைதானத்தில் உற்சாகமாக வலம் வந்த ஷேன் வாட்சன் தனது மகன் வில்லியமிடம் பேட்டி கண்டார். அப்போது அவர் தனது மகனிடம் சென்னை அணியில் உனக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டார்.

அதற்கு சிறுவன், ‘உங்களைத் தான்’ என்று தனது தந்தையை நோக்கி கை நீட்டினான். என்னைத் தவிர சென்னை அணியில் பிடித்த வீரர் என்று கேட்ட போது, டோனியை பிடிக்கும். ஏனெனில் அவர் எப்போதும் நன்றாக ஆடுகிறார் என்று பதில் அளித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *