Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 12, 2019

மேஷம்: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். வாக்குறுதி நிறைவேற்றுவதில் தாமதம் உண்டாகும்.

ரிஷபம்: திறம்பட செயல்பட்டு புதிய சாதனை புரிவீர்கள். தொழில், நிலுவைப் பணம் வசூலாகும்..

மிதுனம்: இனிய அணுகுமுறையால், நன்மை காண்பீர்கள். உறவினர், நண்பரிடம் கூடுதல் மதிப்பு கிடைக்கும்.

கடகம்:. சமூகத்தில் நற்பெயர் பெறுவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள குளறுபடி சரி செய்வதால், வளர்ச்சி சீராகும்..

சிம்மம்: தொழில், வியாபார நிலை தாமதகதியில் இருக்கும். லாபம் சுமாராக இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.

கன்னி: எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். குடும்பத்தினரின் தேவை பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நிர்ணயித்த இலக்கை அடைவீர்கள்.

துலாம்: இனிய பேச்சால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நண்பரால் உதவி உண்டு.

விருச்சிகம்: அறிமுகம் இல்லாதவருக்கு ஆலோசனை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சுமாரான பணவரவு இருக்கும்

தனுசு: எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்..

மகரம்:புதிய திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்துவீர்கள். தொழிலில் இடையூறு விலகி உற்பத்தி விற்பனை அதிகரிக்கும்..

கும்பம்: நேர்மை எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.

மீனம்: நேர்மை எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *