X

இன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 20, 2018

மேஷம்: முக்கியமான விஷயத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உருவாகும்.

ரிஷபம்: சிரம சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேற கால அவகாசம் தேவைப்படும்.

மிதுனம்: திட்டமிட்ட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். நண்பரின் உதவி ஊக்கம் அளிக்கும்.

கடகம்: மனதில் உதித்த எண்ணம் செயல் வடிவம் பெறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்: பேச்சை குறைத்து பணியில் ஆர்வம் கொள்வது நல்லது. தொழிலில், உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும்.

கன்னி: இஷ்ட தெய்வ அருள் பலத்தால் முக்கிய செயல் எளிதில் நிறைவேறும். தொழில் வியாபார தொடர்பு பலம் பெறும்.

துலாம்: சிலர் மற்றவரை விமர்சிக்க ஒரு கருவியாக உங்களை பயன்படுத்துவர்.

விருச்சிகம்: மதிநுட்பத்துடன் பணிகளை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உபரி வருமானம் வரும்.

தனுசு: திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள்.

மகரம்: உறவினர்கள் எதிர்பார்ப்புடன் அணுகுவர். இயன்ற அளவில் மற்றவருக்கு உதவுவீர்கள்.

கும்பம்: விழிப்புடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும்.

மீனம்: எண்ணம் செயலில் புதிய உத்வேகம் பிறக்கும். தொழில், வியாபார நடைமுறை கடின உழைப்பால் சீர் பெறும்.