இன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 16, 2018

மேஷம்: மனதில் உற்சாகமும், செயலில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள இடையூறு விலகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்: நண்பரிடம் எதிர்கால திட்டம் குறித்து பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்: சொந்த பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில் வியாபாரம் லாபம் சராசரி அளவில் இருக்கும். விட்டு சென்றவர்கள் வந்து சேர்வார்கள்.

கடகம்: வெளி வட்டார தொடர்பு தொந்தரவு தரலாம். கடின உழைப்பால் தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும்.

சிம்மம்: நண்பரின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய இலக்கை நோக்கி வெற்றி நடை போடுவீர்கள்.

கன்னி: முக்கியமான பணி நிறைவேற தாமதமாகலாம். குடும்பத்தினரிடம் அதிருப்தியுடன் பேச வேண்டாம்.

துலாம்: உங்களின் சிறு செயலும் அதிக நன்மையை தரும். உறவினர் செய்த உதவிக்கு கைமாறு செய்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திற்காக கடன் வாங்க நேரிடும்.

தனுசு: பேச்சில் கலகலப்பு மிகுந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

மகரம்: நல்ல எண்ணத்துடன் செயல்படுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கும்பம்: உங்களின் செயலை சிலர் குறை சொல்லலாம். தொழில் வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும்.

மீனம்: சூழ்நிலை உணர்ந்து பேசுவது நல்லது. தொழில் வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். குறைந்த அளவில் ஆதாயம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *