Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள் – மார்ச் 1, 2019

மேஷம்: செயல்களில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் குறைகளை உடனடியாக சரிசெய்வது நல்லது.

ரிஷபம்: புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

மிதுனம்: பேச்சில் வசீகரம் உருவாகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து பெறுவீர்கள்.

கடகம்: பணவரவை விட செலவு அதிகரிக்கலாம். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.

சிம்மம்: தொழில், வியாபார நடைமுறை சீராகும். செலவில் சிக்கனத்தை பின்பற்றவும். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

கன்னி: நேர்த்தியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். லாபம் அதிகரிக்கும்.

துலாம்: கடந்த கால தவறுகளை சரி செய்வீர்கள். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

விருச்சிகம்: எதிலும் பொறுமை காப்பது நல்லது. தொழில், வியாபார நடைமுறை ஓரளவு சீராகும். முக்கியச் செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும்.

தனுசு: தொழில், வியாபாரத்தில் சராசரி பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும்.

மகரம்: சவால்களை ஏற்று முன்னேறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உண்டாகும்.

கும்பம்: லாபம் சீராக இருக்கும். பெண்கள் நகை, பணத்தை விழிப்புடன் பாதுகாக்க்கவும். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.

மீனம்: புத்திசாதுர்யத்துடன் செயல்பட்டு வருவீர்கள். தடைபட்ட பணிகள் கூட எளிதாக நிறைவேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *