Tamilசெய்திகள்

2019 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு!

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு ஊழியர்கள், தமிழகத்தில் செயல்படும் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கும் இவ்விடுமுறை நாட்கள் பொருந்தும்.

ஆங்கிலப்புத்தாண்டு – 01-01-2019 – செவ்வாய்க்கிழமை

பொங்கல் – 15-012019 – செவ்வாய்க்கிழமை

திருவள்ளுவர் தினம் – 16-01-2019 – புதன்கிழமை

உழவர் திருநாள் – 17-01-2019 – வியாழக்கிழமை

குடியரசுதினம் – 26-01-2019 – சனிக்கிழமை

வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு – 01-04-2019 – திங்கட்கிழமை

தெலுங்கு வருடபிறப்பு – 06-04-2019 – சனிக்கிழமை

தமிழ்ப்புத்தாண்டு
அம்பேத்கர் பிறந்ததினம் – 01-04-2019 – ஞாயிற்றுக்கிழமை

மகாவீர் ஜெயந்தி – 17-04–2019 வெள்ளிக்கிழமை

புனித வெள்ளி – 19-04-2019 – வெள்ளிக்கிழமை

மே தினம் – 01-05-2019 புதன்கிழமை

ரம்ஜான் – 05-06-2019 – புதன்கிழமை

பக்ரீத் – 12-08-2019 – திங்கட்கிழமை

சுதந்திர தினம் -15-08-2019 வியாழக்கிழமை

கிருஷ்ணஜெயந்தி – 23-08-2019

விநாயகர் சதுர்த்தி – 02-09-2019 – திங்கட்கிழமை

மொகரம் – 10-09-2019 – செவ்வாய்க்கிழமை

காந்தி ஜெயந்தி – 10-10-2019 – புதன்கிழமை

ஆயுத பூஜை – 07-10-2019 திங்கட்கிழமை

விஜயதசமி – 08-10-2019 செவ்வாய்க்கிழமை

தீபாவளி – 27-10-2019 – ஞாயிற்றுக்கிழமை

மிலாதுன் நபி – 10-11-2019 – ஞாயிற்றுக்கிழமை

கிறிஸ்துமஸ் – 25-12-2019 புதன்கிழமை

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி மற்றும் மிலாதுன் நபி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *