X

வேறு அரசியல் கட்சியில் இணையலாம் – ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்

* மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையலாம்

* எந்த கட்சியில் இணைந்தாலும் ரஜினி ரசிகர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.