விஸ்டன் பத்திரிகையில் 3வது முறையாக இடம் பிடித்து கோலி சாதனை

விஸ்டன் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டு கவுரவிக்கும். கடந்த இரண்டு வருடமும் விராட் கோலி பெயர் இடம் பெற்றது.

தற்போது மூன்றாவது முறையாகவும் அவரது பெயர் இடம்பிடித்துள்ளது. அவருடன் ஜோஸ் பட்லர், சாம் குர்ரான் ஆகியோரது பெயரும் இடம் பெற்றுள்ளது.

பெண்கள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் ஸ்மிரி மந்தனா பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் சிறந்த டி20 கிரிக்கெட் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news