X

ரேஷன் கடைகளுக்கு சொந்த கடிடம் கட்ட அரசு முடிவு

தமிழகம் முழுவதும் வாடகை கட்டிடங்களில் இயங்கும் 6,970 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் கட்டிடம் கட்ட ஏதுவாக உள்ள இடங்களை கண்டறிந்து ரேஷன் கடை கட்டி தர திட்டமிட்டுள்ளது.

கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் சொந்த கட்டிடம் தொடர்பாக மண்டல இணை பதிவாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.