X

மேற்கு வங்காளத்தில் மே 5 ஆம் தேதி இடைத்தேர்தல்

மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங், இஸ்லாம்புர், கண்டி, ஹபிப்புர் (எஸ்டி), பாட்பரா ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலின் கடைசி கட்டமான 7-வது கட்ட தேர்தல் நடத்தப்படும் மே 19-ந்தேதி அன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

நாளை முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். மனுவை திரும்பப்பெற மே 2-ந்தேதி கடைசி நான் என்றும் அறிவித்துள்ளது. மே 19-ந்தேதி மேற்கு வங்காளத்தில் 8 பாராளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.