Tamilசெய்திகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்தநாள் – நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாள் இன்று.

இதையொட்டி, புதுடெல்லியின் வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.