முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கன்னியாகுமரியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news