X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 5-ந்தேதி மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்தில் நிதிநிலை மற்றும் வேளாண்மை அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.