Tamilசெய்திகள்

மீண்டும் தங்கம் விலை உயர்வு – சவரனுக்கு ரூ.521 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 64 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 787 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து 66 ரூபாய் 70 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.