மியாமி ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி – ஜானிக் சின்னரை வீழ்த்தி மேத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், இத்தாலி வீரர் ஜானிக் சின்னரை சந்தித்தார்.
இதில் மெத்வதேவ் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று, சாம்பியன் பட்டம் வென்றார்.