Tamilவிளையாட்டு

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் – சின்னர் காலியிறுதிக்கு முன்னேறினார்

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லேவுடன் மோதினார். இதில் சின்னர் 6-2, 6-4 என்ற நேர்செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.