ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற மகளிர் ஆக்கி தொடரின் இறுதிச்சுற்றில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிச்சுற்றில் இந்திய அணி வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
இந்திய அணியின் இந்த வெற்றி மேலும் பல பெண்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.