போராட்டம் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்து கூறிய மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் சார்பில் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அறவழி போராட்டத்தின் வலிமையை ஒருங்கிணைந்த மக்கள் சக்தியின் மகத்துவத்தை டெல்லியில் விதைத்து, பல இன்னுயிர்களை உரமாக ஈந்து, ஓராண்டு காத்திருந்து, வெற்றியெனும் விளைச்சலோடு வீடு திரும்பும் விவசாயிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.