பொலிவியா நாட்டில் பேருந்து விபத்து – 22 பேர் பலி

பொலிவியாவின் தலைநகர் லா பஸ்ஸில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரம் சல்லபட்டா. இங்கு நேற்றிரவு இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதின. இதில் 22 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். 37 பர் காயடைந்தனர்.

காயம் அடைந்தவர்களில் மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளனர் என்று சல்லபட்டா மேயர் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools