பேராசிரியர் க.அன்பழகன் 98 வது பிறந்தநாள் – மு.க.ஸ்டாலின் மரியாதை

திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அயனாவரத்தில் உள்ள இல்லத்தில் அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools