12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.
இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் மற்றும் உபி யோதா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய புனேரி பால்டன் 44 – 38 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் புனேரி பால்டன் அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
![AddThis Website Tools](https://cache.addthiscdn.com/icons/v3/thumbs/32x32/addthis.png)