X

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – 3 வது சுற்றுக்கு முன்னேறினார் நடால்

பிரெஞ்ச்-ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கேட் ஆகியோர் மோதினர்.

இதில், 12 முறை சாம்பியனான அனுபவ வீரரான நடால் 6-0, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் கேஸ்கேட்டை தோற்கடித்து முன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.