பிக் பாஸ் 4 – சனம் ஷெட்டிக்கு விழுந்த அடி

பதினாறு போட்டியாளர் கொண்ட பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது அரச குடும்பம் அரக்கர்கள் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில், சுரேஷ் வைத்திருக்கும் தடியால் சனம் ஷெட்டியை தாக்குகிறார். அதன்பின் கோபமடையும் சனம் செட்டி சுரேசை திட்டுகிறார். சுரேஷின் இந்த செயலை ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

அதன்பின் பிக்பாஸ் இடம் பேசும் சுரேஷ், செய்த தவறுக்கு கதறி அழுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools