X

நெல்லை பாபநாசம், சேர்வலார் அணைகள் நாளை திறப்பு – முதலமைச்சர் அறிவிப்பு

நெல்லை பாபநாசம், சேர்வலார் அணைகள் நாளை முதல் 10 நாள்களுக்கு நீர் திறக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஆகஸ்டு 14-ம் தேதி வரை திறக்கப்படும் தண்ணீரால் நெல்லை மாவட்டத்தில் பாசன தேவையுடன், குடிநீர் தேவையும் நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.