நாசாவை கலாய்த்த ஆர்.சி.பி. ஐபிஎல் அணி!
விக்ரம் லேண்டரின் பாகங்களை தமிழக பொறியாளர் சண்முக சுப்ரமணியன் உதவியோடு கண்டுபிடித்ததாக நாசா தகவல் வெளியிட்டிருந்தது.
இதற்கு பாராட்டு தெரிவித்த ஆர்சிபி அணி, விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் அடித்த பந்துகளை தேட உதவி செய்யுங்கள் என வேண்டுகொள் விடுத்து தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
இதனால் கோபம் அடைந்த ஆர்சிபி ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.