நடுக்கடலில் பேனர் வைத்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்

நடிகர் விஜய், நேற்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுவையை சேர்ந்த ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடுக்கடலில் பேனர் ஒன்றை வைத்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools