தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கியது

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் கனவும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் லட்சியமுமான நடிகர் சங்க கட்டட பணிகள் இன்று (22.04.24) மீண்டும் பூஜையுடன் தொடங்கியது.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு. எம்.நாசர், பொருளாளர் திரு. சி.கார்த்தி, துணைத் தலைவர் திரு பூச்சி எஸ்.முருகன், அறங்காவலர் குழு உறுப்பினர் குமாரி சச்சு, கட்டடக் குழு உறுப்பினர் திரு. கடலோரக் கவிதைகள் ராஜா, நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ், பொறியாளர் அனில், Pro ஜான்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools