தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மக்களின் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வேதாந்தா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.