துருக்கியில் வேகமாக பரவும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 89 லட்சத்தை தாண்டியது

துருக்கி நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்நிலையில், துருக்கியில் கொரோனாவால் பாதிப்பி அடைந்தோர் எண்ணிக்கை 89 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆயிரத்து 830 ஆக உள்ளது.

மேலும், கொரோனா வைரசில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 84 லட்சத்தைக் கடந்துள்ளது. 3.86 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools