Tamilசெய்திகள்

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – முழு விவரம் இதோ

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 173 தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்த வேட்பாளர் பட்டியலுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு சென்றார். அங்கு கருணாநிதி படத்துக்கு கீழே வேட்பாளர் பட்டியலை வைத்து வணங்கினார்.

பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதிக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். கருணாநிதி சமாதியில் வேட்பாளர் பட்டியலை வைத்து வணங்கினார். அங்கு அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த படங்களுக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து அவர் அண்ணா அறிவாலயத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு தி.மு.க. வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

1. பத்மநாபபுரம்- த.மனோ தங்கராஜ்

2. நாகர்கோவில்-சுரேஷ் ராஜன்

5. பாளையங்கோட்டை- மு.அப்துல் வகாப்

6. அம்பாசமுத்திரம்- இரா.ஆவுடையப்பன்

8. ஆலங்குளம்- டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா

9. சங்கரன் கோவில் (தனி)- இ.ராஜா

10. ஒட்டப்பிடாரம் (தனி)- எம்.சி.சண்முகய்யா

11. திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்

12. தூத்துக்குடி- கீதா ஜீவன்

13. விளாத்திகுளம்- மார்க்கண்டேயன்

15. ராமநாதபுரம்- காதர் பாட்ஷா என்கிற முத்துராம லிங்கம்

16. பரமக்குடி (தனி)- முருகேசன்

17. திருச்சுழி- தங்கம் தென்னரசு

18. அருப்புக்கோட்டை- கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன்

20. ராஜபாளையம்- தங்கபாண்டியன்

21. கம்பம்- என்.ராம கிருஷ்ணன்

22. போடிநாயக்கனூர்- தங்கதமிழ்செல்வன்

23. பெரியகுளம் (தனி)- கே.எஸ்.சரவணகுமார்

25. திருமங்கலம்- மு.மணி மாறன்

26. மதுரை மேற்கு- சி.சின்னம்மாள்

27. மதுரை மத்தி- பழனி வேல் தியாகராஜன்

28. மதுரை வடக்கு- கோ.தளபதி

29. சோழவந்தான் (தனி)- ஏ.வெங்கடேசன்

30. மதுரை கிழக்கு- பி. மூர்த்தி

31. மானாமதுரை (தனி)- ஆ.தமிழரசு

32. திருப்பத்தூர்- கே.ஆர். பெரியகருப்பன்

33. ஆலங்குடி- சிவ.வீ. மெய்யநாதன்

35. புதுக்கோட்டை- டாக்டர் முத்துராஜா

37. பேராவூரணி- என். அசோக்குமார்

38. பட்டுக்கோட்டை- கா. அண்ணாதுரை

40. தஞ்சாவூர்- டி.கே.ஜி. நீலமேகம்

41. திருவையாறு- துரை சந்திரசேகரன்

42. கும்பகோணம்- க. அன்பழகன்

43. திருவிடைமருதூர் (தனி)- கோவை செழியன்

45. திருவாரூர்- பூண்டி கே.கலைவாணன்

46. மன்னார்குடி- டி.ஆர். பி.ராஜா

49. சீர்காழி (தனி)- மு. பன்னீர்செல்வம்

50. புவனகிரி- துரை கி. சரவணன்

51. குறிஞ்சிப்பாடி- கே. பன்னீர்செல்வம்

52. கடலூர்- கோ.அய்யப்பன்

53. நெய்வேலி- சபா ராஜேந்திரன்

54. திட்டக்குடி (தனி)- சி.வி.கணேசன்

56. குன்னம்- சிவசங்கர்

57. பெரம்பலூர் (தனி)- எம்.பிரபாகரன்

58. துறையூர் (தனி)- சே. ஸ்டாலின்குமார்

59. முசிறி- ந.தியாகராஜன்

60. மணச்சநல்லூர்- சீ. கதிரவன்

61. லால்குடி- அ.சவுந்தர பாண்டியன்

62. திருவெறும்பூர்- அன்பில் மகேஷ் பொய்யா மொழி

63. திருச்சி கிழக்கு- இனிகோ இருதயராஜ்

64. திருச்சி மேற்கு- கே. என்.நேரு

66. குளித்தலை- இரா. மாணிக்கம்

67. கிருஷ்ணராயபுரம் (தனி)- க.சிவகாமசுந்தரி

68. கரூர்- செந்தில் பாலாஜி

69. அரவக்குறிச்சி- ஞ்சனூர் ஆர்.இளங்கோ

72. ஆத்தூர்- இ.பெரிய சாமி

73. ஒட்டன்சத்திரம்- அர.சக்கரபாணி

74. பழனி- ஐ.பி.செந்தில் குமார்

75. மடத்துக்குளம்- இரா. ஜெயராமகிருஷ்ணன்

76. பொள்ளாச்சி- டாக்டர் கே.வரதராஜன்

77. கிணத்துக்கடவு- குறிச்சி பிரபாகரன்

78. சிங்காநல்லூர்- நா. கார்த்திக்

79. தொண்டாமுத்தூர்- கார்த்திகேய சிவசேனாதிபதி

80. கோவை வடக்கு- அ.ம.சண்முகசுந்தரம்.

81. கவுண்டம்பாளையம்- பையா என்கிற ஆர்.கிருஷ் ணன்

82. திருப்பூர் தெற்கு- க.செல்வராஜ்

83. மேட்டுப்பாளையம்- டி.ஆர்.சண்முகசுந்தரம்

84. கூடலூர் (தனி)- எஸ். காசிலிங்கம்

85. குன்னூர்- கா.ராமச் சந்திரன்

86. கோபிசெட்டிப் பாளையம்- ஜி.வி.மணி மாறன்

87. அந்தியூர்- எ.ஜி. வெங்கடாசலம்

88. பவானி- கே.பி.துரை ராஜ்

89. காங்கயம்- மு.பே.சாமிநாதன்

90. தாராபுரம் (தனி)- கயல்விழி செல்வராஜ்

91. மொடக்குறிச்சி- சுப்பு லட்சுமி ஜெகதீசன்

92. ஈரோடு மேற்கு- சு.முத்துசாமி

93. குமாரபாளையம்- வெங்கடாசலம்

95. நாமக்கல்- பெ. ராமலிங்கம்

96. சேந்தமங்கலம்- கே. பொன்னுசாமி

97. ராசிபுரம் (தனி)- டாக்டர் மா.மதிவேந்தன்

98. வீரபாண்டி- டாக்டர் ஆ.கா.தருண்

99. சேலம் தெற்கு- ஏ.எஸ். சரவணன்

100. சேலம் வடக்கு- இரா.ராஜேந்திரன்

101. சேலம் மேற்கு- சேலத்தாம்பட்டி ராஜேந் திரன்

103. எடப்பாடி- த.சம்பத் குமார்

105. ஏற்காடு- சி.தமிழ் செல்வன்

106. ஆத்தூர் (தனி)- ஜீவா ஸ்டாலின்

107. கெங்கவல்லி (தனி)- ரேகா பிரியதர்ஷினி

108. சங்கராபுரம்- தா. உதயசூரியன்

109. ரிஷிவந்தியம்- வசந்தம் கார்த்திகேயன்

111. திருக்கோவிலூர்- க. பொன்முடி

112. விக்கிரவாண்டி- நா. புகழேந்தி

113. விழுப்புரம்- டாக்டர் ஆ.லட்சுமணன்

114. திண்டிவனம் (தனி)- பி.சீதாபதி சொக்கலிங்கம்

115. மயிலம்- டாக்டர் இரா.மாசிலாமணி

117. வந்தவாசி (தனி)- எஸ்.அம்பேத்குமார்

118. செய்யாறு- ஓ.ஜோதி

120. போளூர்- கே.வி. சேகரன்

121. கலசபாக்கம்- சரவணன்

122. கீழ்பென்னாத்தூர்- கு.பிச்சாண்டி

123. திருவண்ணாமலை- எ.வ.வேலு

124. செங்கம் (தனி)- மு.பெ.கிரி

125. பாப்பிரெட்டிபட்டி- டாக்டர் எம்.பிரபு ராஜசேகர்

126. தருமபுரி- தடங்கம் பெ.சுப்பிரமணி

127. பென்னாகரம்- பி.என்.பி.இன்பசேகரன்

128. பாலக்கோடு- பி.கே. முருகன்

129. ஓசூர்- ஒய்.பிரகாஷ்

130. வேப்பனஹள்ளி- பி.முருகன்

131. கிருஷ்ணகிரி- டி. செங்குட்டுவன்

132. பர்கூர்- தே. மதியழகன்

133. திருப்பத்தூர்- எ.நல்லதம்பி

134. ஜோலார்பேட்டை- க.தேவராஜி

135. ஆம்பூர்- ஆ.செ. வில்வநாதன்

136. குடியாத்தம் (தனி)- வி.அமலு

137. கீழ் வைத்தினான் குப்பம் (தனி)- கே.சீத்தா ராமன்

139. வேலூர்- ப.கார்த்தி கேயன்

140. ஆற்காடு- ஜே.எல்.ஈஸ்வரப்பன்

141. ராணிப்பேட்டை- ஆர்.காந்தி

142. காட்பாடி- துரை முருகன்

144. உத்திரமேரூர்- க.சுந்தர்

145. செங்கல்பட்டு- வரலட்சுமி மதுசூதனன்

147. பல்லாவரம்- இ.கருணாநிதி

148. ஆலந்தூர்- தா.மோ. அன்பரசன்

150. ஆவடி- சா.மு.நாசர்

151. பூவிருந்தவல்லி (தனி)- ஆ.கிருஷ்ணசாமி

152. திருவள்ளூர்- வி.ஜி. ராஜேந்திரன்

154. கும்மிடிப்பூண்டி- டி.ஜெ.கோவிந்தராஜன்

155. திருவொற்றியூர்- கே.பி.சங்கர்

157. அம்பத்தூர்- ஜோசப் சாமுவேல்

158. மதுரவாயல்- காரம் பாக்கம் க.கணபதி

159. மயிலாப்பூர்- த.வேலு

160. தி.நகர்- ஜெ.கருணா நிதி

161. சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்

164. ஆயிரம் விளக்கு- டாக்டர் நா.செழியன்

165. திருவல்லிக்கேணி- சேப்பாக்கம்- உதயநிதி ஸ்டாலின்

166. துறைமுகம்- பி.கே. சேகர்பாபு

167. ராயபுரம்- ஐட்ரீம் இரா.மூர்த்தி

168. எழும்பூர் (தனி)- இ.பரந்தாமன்

169. திரு.வி.க.நகர் (தனி)- தாயகம் கவி

170. வில்லிவாக்கம்- அ.வெற்றிஅழகன்

171. பெரம்பூர்- ஆர்.டி. சேகர்

172. ஆர்.கே.நகர்- ஜே.ஜே. எபினேசர்

173. கொளத்தூர்- மு.க. ஸ்டாலின்