திபெத்தின் ஜி ஜாங் நகரில் இன்று அதிகாலை 1.12 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.