தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கை திருகோணமலை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

மீனவர்கள் கைதான தகவல் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news