தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் இன்று காலை 10:30 மணியளவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார். துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு கோரி ஆளுநரை அண்ணாமலை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் ஆளுநர் ரவியுடன் அண்ணாமலை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools