X

தங்க தமிழ்ச்செல்வன் கொள்கை பரப்பு செயலாளராக நியமிப்பு

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திமுக கொள்கை பரப்பு செயலாளர்களாக பணியாற்றி வரும் திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோருடன் இணைந்து, கொள்கை பரப்பு செயலாளராக தங்க.தமிழ்ச்செல்வன் நெசவாளர் அணி செயலார் கே.எம்.நாகராஜன் நியமிக்கப்படுகிறார்.

கட்சியின் இலக்கிய அணி இணை செயாளராக வி.பி.கலைராஜனும், நெசவாளர் அணி செயலாளராக கே.எம்.நாகராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அன்பழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: south news