Tamilசெய்திகள்

தங்கம் விலை குறைந்தது – ஒரு சரவன் ரூ.53,328 க்கு விற்பனை

தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 44 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 666 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு குறைந்து 97 ரூபாய் 30 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.