Tamilசெய்திகள்

தங்கம் விலை உயர்வு – சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 641 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து 67 ரூபாய் 30 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.