20 ஓவர் உலக கோப்பை போட்டி இன்று தொடங்கி நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி மோதும் ஆட்டங்கள் வருமாறு:-
அக்டோபர் 24: பாகிஸ்தானுடன் மோதல் (இரவு 7.30)
அக்டோபர் 31: நியூசிலாந்துடன் மோதல் (இரவு 7.30)
நவம்பர் 3: ஆப்கானிஸ்தானுடன் மோதல் (இரவு 7.30)
நவம்பர் 5: தகுதி சுற்று அணியுடன் மோதல் (இரவு 7.30)
நவம்பர் 8: தகுதி சுற்று அணியுடன் மோதல் (இரவு 7.30)
20 ஓவர் உலக கோப்பையில் ஆடும் இந்தியா அணி வருமாறு:-
வீராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா, ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், ஷர்துல் தாகூர், வருண் சக்கரவர்த்தி, பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, இஷான் கிஷன்.