X

ஜெயலலிதாவின் வீடு அரசுடையாக்கப்பட்டது அரசிதழில் வெளியீடு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் போயஸ் கார்டனில் உள்ளது. இந்த இல்லத்தை தமிழக அரசு அரசுடைமையாக்கியது.

இந்நிலையில் அரசுடைமையாக்கியது தொடர்பாக அரசிதழில் வெளியிட்டுள்ளது.

போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட உள்ளது. அரசுடைமையாக்கும் வகையில் ஏற்கனவே சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை செலுத்தப்பட்டது.