சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி
தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன் விவரம்:-
கொளத்தூர்- மு.க.ஸ்டாலின்
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின்
சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்
துறைமுகம்-சேகர் பாபு
தி.நகர்-ஜெ.கருணாநிதி
ஆயிரம் விளக்கு-டாக்டர் எழிலன்
ஆவடி-நாசர்
மாதவரம்-சுதர்சனம்
மைலாப்பூர்-த.வேலு
ஆலந்தூர்-தா.மோ.அன்பரசன்
ஒரத்தநாடு-ராமச்சந்திரன்
தஞ்சை-நீலமேகம்
திருச்சி மேற்கு-கே.என்.நேரு
காட்பாடி- துரைமுருகன்
காஞ்சிபுரம்-எழிலரசன்
உத்திரமேரூர்-சுந்தர்
செங்கல்பட்டு- வரலட்சுமி மதுசூதனன்
செஞ்சி -மஸ்தான்
விக்கிரவாண்டி-புகழேந்தி
திருக்கோவிலூர்- பொன்முடி
திருவண்ணாமலை-எ.வ.வேலு
எடப்பாடி- சம்பத்குமார்
பாலக்கோடு-பி.கே.முருகன்
விராலிமலை- எம்.பழனியப்பன்
கரூர்-செந்தில்பாலாஜி