X

சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர்

சென்னை சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்துசரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க. பிரமுகர் பிரமுகர் கொலை வழக்கில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள்.

டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்த நிலையில் 2 ரவுடிகளும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர் என தகவல் வெளியானது.

Tags: tamil news