சென்னையில் நடைபெறும் 9 மாத கால கிரிக்கெட் பயிற்சி முகாம்

செயின்ட் பீட்ஸ் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் 9 மாத கால கிரிக்கெட் பயிற்சி முகாம் சென்னையில் நடத்தப்படுகிறது.

வருகிற 10-ந் தேதி முதல் பிப்ரவரி 25-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 6 முதல் 19 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 98400 70486, 98412 27966 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதன் அமைப்பாளர் வி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools