Tamilசெய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

* சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து ரூ.850.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* வர்த்தக சிலிண்டருக்கான விலை ரூ.84.50 அதிகரித்து ரூ.1687.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.