Tamilசெய்திகள்

கொரோனா பாதிப்பு நிலவரம் – மாநில வாரியான பட்டியல் வெளியிடு

இந்தியாவில் இதுவரை 456183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.14476 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது. இதுவரை 258685 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 56.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 183022 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மகாராஷ்டிராவில் நோய்த்தொற்று 1.39 லட்சமாக உயர்ந்துள்ளது. 6531 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லியில் இதுவரை 66602 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 2301 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 64603 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 833 பேர் பலியாகி உள்ளனர்.

மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அந்தமான் நிகோபார் தீவுகள் – 50
ஆந்திர பிரதேசம் – 10002
அருணாச்சல பிரதேசம் – 148
அசாம் – 5831
பீகார் – 8153
சண்டிகர் – 418
சத்தீஸ்கர் – 2362
தாதர் மற்றும் நாகர் ஹவேலி – 120
டெல்லி – 66602
கோவா – 909
குஜராத் – 28371
அரியானா – 11520
இமாச்சல பிரதேசம் – 775
ஜம்மு – காஷ்மீர்- 6236
ஜார்க்கண்ட் – 2185
கர்நாடகா – 9721
கேரளா – 3451
லடாக் – 932
மத்திய பிரதேசம் – 12261
மகாராஷ்டிரா – 139010
மணிப்பூர் – 921
மேகாலயா – 46
மிசோரம் – 142
நாகலாந்து – 330
ஒடிசா – 5470
புதுச்சேரி – 402
பஞ்சாப் – 4397
ராஜஸ்தான் – 15627
சிக்கிம் – 79
தமிழ்நாடு – 64603
தெலுங்கானா – 9553
திரிபுரா – 1259
உத்தரகாண்ட் – 2535
உத்தர பிரதேசம் – 18893
மேற்கு வங்காளம் – 14728

மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள்-8141

மொத்தம் – 456183

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *