Tamilசெய்திகள்

கொரோனா அச்சம் – சவுதி அரேபியாவில் சர்வதேச விமானங்களுக்கு தடை

கொரோனா வைரஸ் காரணமாக சவுதிஅரேபியா சர்வதேச விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. நாளை முதல் 2 வாரத்துக்கு அந்த நாடு சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

ஏற்கனவே சவுதிஅரேபியா பல்வேறு நாடுகளுக்கான விசாவை ரத்து செய்து இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *