கொரோனாவை கட்டுப்படுத்த சென்னைக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் நியமனம்

சென்னையில் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. கடந்த ஏழு நாட்களாக தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கவனம் செலுத்தும் வகையில் ஐந்து அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் சிறப்பு ஒருங்கிணைப்பாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools