காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து! – கெஜ்ரிவால் வரவேற்பு
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்தார்.
‘அரசின் இந்த முடிவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இது காஷ்மீரின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறோம்’ என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.