X

காமராஜர் பிறந்தநாள் – முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

கர்மவீரர் காமராஜரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பெருந்தலைவர் காமராஜரின் நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை செலுத்தினர்.

கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.