கடுமையாக உழைக்கிறேன்; முன்னேறுகிறேன்!

கணவரின் திடீர் மறைவால் சோர்ந்து முடங்கி விடாமல், அவர் நடத்திய, ‘ரெடிசால்வ் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரும், சாரதா பிரசாத்: சென்னையில் தான் பிறந்தேன்; வளர்ந்தது சேலத்தில். அப்பா, சார்ட்டர்டு அக்கவுன்டன்ட். கணவர் பிரசாத், எலக்ட்ரிகல் இன்ஜினியர்.

திருமணம் ஆனதும், அமெரிக்காவில் குடியேறி விட்டோம். அங்கு, 14 ஆண்டுகள் வசித்த நிலையில், 2004ல் சென்னை வந்தோம். பத்து லட்சம் ரூபாய் முதலீட்டில், நான்கு ஊழியர்களுடன், இந்த, ஐ.டி., நிறுவனத்தை, கணவர் துவக்கினார். பள்ளி ஒன்றில் ஆசிரியையாக நான் பணியாற்றி வந்தேன்.

View full article at Dinamalar.com…

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news